தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு…மேலும் 77 பேர் பலி…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,138 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 95,857 அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 77 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 3,571 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,723 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர்.







