--- --:--:-- --

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் விசாரணை அறிக்கை..!

13

டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூரில் அந்த ஹெலிகாப்டர் விபத்து முப்படை தளபதி தளபதி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். எதிர்பாராத வானிலையே ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கு எந்தவிதமான இயந்திர கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் விசாரணை அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேகத்துக்குள் சென்றதால் ஹெலிகாப்டர் பைலட் தன்னிலை இழந்துவிட்டார். எனவும் இதற்கு எந்தவிதமான இயந்திர கோளாறு காரணமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon