கேரளா கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து பிஷப் விடுவிப்பு…!
Former Bishop of Jalandhar Diocese Franco Mulakkal. File photo
கேரளாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட பிஷப் ஃபிரான்கோ விடுவிக்கப்பட்டுள்ளார் .
பிஷப் பிரான்கோ மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விடுவித்தது கேரளத்தின் கோட்டயம் நீதிமன்றம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





