--- --:--:-- --

நடிகர் பவன் கல்யாண் செருப்பை உயர்த்தி காட்டியதால் சர்ச்சை..!

3

ந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு நடிகர் பவன் கல்யாண் செருப்பை உயர்த்தி காட்டி பேசினார். பேக்கேஜ் அடிப்படையில் தான் கட்சி நடத்துவதாக விமர்சிப்பவர்களை செருப்பால் அடிக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

 

அரசியல் கட்சியின் தலைவர் மதுரையில் கட்சி நிர்வாகி கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு பேசினார். பாஜக தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் பீடமாக பவன்கல்யாண் தன்னுடைய கட்சியை நிர்வகித்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் பவன் கல்யாண் இவ்வாறு பேசியுள்ளார்.

 

Right Menu Icon