--- --:--:-- --

சூர்யாவின் 40வது திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு..!

5

டிகர் சூர்யாவின் 40வது திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தநிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Right Menu Icon