--- --:--:-- --

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

10

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை; அதிகாரத்தின் முன் கலையை மண்டியிட செய்தால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது.

 

ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அமைப்புகள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன என்று ஜனநாயகன் திரைப்பட தணிக்கைச் சான்று பிரச்னையில் நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆதரவாக பேசியுள்ளார்.

Right Menu Icon