சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை; அதிகாரத்தின் முன் கலையை மண்டியிட செய்தால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அமைப்புகள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன...






