மனித மூளையில் சிப்..எண்ணத்தின் மூலம் காயை நகர்த்திய நபர்..!
மனித மூளையில் சிப் பொருத்தப்பட்ட முதல் நபர் தனது சிந்தனையின் மூலமே கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடிய காட்சிகளை எலான்மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சுப் பொருத்தப்பட்ட 29 வயது இளைஞர் நல்ல முறையில் உடல் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிப் பொருத்தப்பட்ட பிறகு அவர் விஞ்ஞானி விளையாட்டுகளை சிந்தனை மூலம் கற்றுக் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.






