முதலில் தமிழகத்தின் ஜாதிய வன்கொடுமையை ஒழிக்க வேண்டும் : தமிழிசை
தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலைவீடு அதிகமாக உள்ளதாக புதுச்சேரி துணை நிலைய ஆளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் விமர்சித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பட்டியல மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வன்கொடுமை வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.





