--- --:--:-- --

இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாகச் திகழ்கிறது சென்னை – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

8

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா சர்வதேச கல்வி மாநாட்டில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாகச் சென்னை திகழ்கிறது. இதனை ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று அழைக்கிறோம்.

 

ஆனால், நாம் இதோடு நின்றுவிடப் போவதில்லை; உலகளாவிய ஆட்டோமொபைல் மையமாகத் தமிழ்நாட்டை உருவாக்கி வருகிறோம்.” என்று கூறினார்.

Right Menu Icon