இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாகச் திகழ்கிறது சென்னை – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா சர்வதேச கல்வி மாநாட்டில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாகச் சென்னை திகழ்கிறது. இதனை 'இந்தியாவின் டெட்ராய்ட்' என்று...






