6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





