உணவில் ஸ்லோ பாய்ஷன்.. பகிர் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்..!
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாம் மீண்டும் மெல்ல கொள்ளும் விஷம் வைத்துக் கொலை செய்யப்படலாம் என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தன் மீதான வழக்குகள் யாவும் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறியுள்ள அவர் இடைக்கால பாகிஸ்தான் அரசு பல்வேறு ஊழல் வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் செரிப்பை மீண்டும் பாகிஸ்தான் அழைத்து வந்திருப்பதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





