--- --:--:-- --

மண்டலம்

இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை தூர்வார முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.   இராஜசிங்கமங்கலம் கண்மாயை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும்...

‘போலீஸ்காரங்கனா என்னைய்யா பண்ணுறீங்க’ தொலைத்து விடுவேன் – வார்த்தைகளால் வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு எவ்வித பாஸ்-ம் இல்லாமல் அழைத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன....

கோவையில் சினிமா துறை சார்ந்த 3டி அனிமேஷன் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மையம் துவக்கம் !!!

கோவையில் சினிமா துறை சார்ந்த 3டி அனிமேஷன் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் நமது நாடு வேகமாக முன்னேறி...

கோவையில் கனமழை காரணமாக கல்லூரி விடுதியின் சுற்றுசுவர் வெள்ளத்தில் அடித்து செல்கிறது

கோவையில் பெய்து வரும் கன மழை காரணமாக,கல்லூரி விடுதியின் சுற்றுச்சுவர் மற்றும் பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.   கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாககன...

சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் ஆகிய மக்கள் விரோத நடவடிக்கையை கைவிடாவிட்டால் முழு அடைப்பு போராட்டத்தை அரசு எதிர்கொள்ள நேரிடும் – கோவை எம்.பி.நடராஜன் எச்சரிக்கை

அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் இவற்றை கைவிடாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை திரட்டி மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தை...

நீர் பாதுகாப்பை வலியுறுத்தி கார் பந்தயம் நடத்த ஐ.என்.ஆர்.சி திட்டம்

சாம்பியன்ஸ் குழுமத்தால் ஊக்குவிக்கப்படும் இன்டியன் நேஷனல் ரேலி ஷேம்பியன் ஷிப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.ஆறு குளங்களை தூர்வார வேண்டும், நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற...

‘ டெக்ஸ்பேர் ‘ 2019 ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி !!!

' டெக்ஸ்பேர் ' 2019 எனும் ஜவுளி இயந்திரங்களின் சர்வதேச கண்காட்சி கோவையில் துவங்கியது.தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சைமாவின் 12வது ' டெக்ஸ் பேர் ' கண்காட்சி...

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக கோவை மாவட்டத்தில்...

தொடர் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ” கிடு கிடு ” உயர்வு.நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி !!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.மேலும், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு...

கனமழை எதிரொலி !!! கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் பலி!இன்று அதிகாலை நேர்ந்த சோகம் !!!

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை...

திருப்பூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் செம்மர கடத்தல்! உறக்கத்தை கலைக்குமா உளவுத்துறை!!

திருப்பூர் மாவட்டம் பின்னலாடைத்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் தடம் பதித்து தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி...

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமானபில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி...

சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மேச்சோ நிறுவனத்தின் வணிக தலைவர் அருள் பேசும்பொழுது ஜிஎஸ்டி வரி...

பெண் காவலர் யூனிபார்முடன் ” குஜால் “.சிசிடிவி காட்சிகளை வைத்து மிரட்டி பணம் பறிப்பதாக டிராவல்ஸ் அதிபர் புகார்

கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் தன்னை மிரட்டி பணம் கேட்பதாக டிராவல்ஸ் அதிபர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும்...

கண்காட்சி என்ற போர்வையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் குற்றச்சாட்டு

கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசனின் தமிழக அளவிலான மாநாடு...

கோவில் அர்ச்சகர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க பிராமணர் சங்கம் கோரிக்கை

கோவில் அர்ச்சகர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக பிராமண சங்க மாநில ஆலோசகர் சிவஸ்ரீ பாலசுப்ரமணிய சிவாச்சாரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை,இடையர்பாளையம் பகுதியில் உள்ள...

உடலுறுப்பு தானம் விழிப்புணர்வு: தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகம் முழுவதும், வாகன பிரசாரம் செய்யப்படுகிறது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின், 'யங் இந்தியன்ஸ்' சார்பில், உடல் உறுப்பு தானம்...

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும் இடத்தில் கரை உடைந்ததால் விவசாயத்திற்கு பயன் படும் நீர் வீணாகவதாக விவசாயிகள் புகார்

கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும் இடத்தில் கரை உடைந்ததால் விவசாயத்திற்கு பயன் படும் நீர் வீணாகவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்....

புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு காலை வெட்டி எடுக்காமல் மூட்டு மாற்று சிகிச்சை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிய வகை புற்றுநோய் ஏற்பட்ட இளைஞருக்கு காலை வெட்டி எடுக்காமல் பாதிக்கப்பட்ட எலும்பை மட்டும் அகற்றி செயற்கை மாற்று மூட்டு (Endo...

கேஸ் சிலிண்டருக்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் !!! ஸ்வைப் மெஷின் வந்தாச்சு !!!

வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வகையிலான ஸவைப் மெசின் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது...

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக 2 கோடி ரூபாய் பறித்த மோசடி பேர்வழிகள் மூவர் கைது

கோவை மாவட்டம் வீரகேரளத்தில் வசிப்பவர் சுந்தர்ராஜன்.இவரது மூத்த மகன் ஸ்ரீராம்.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டு வேலைக்காக தேடி வந்துள்ளார்.அப்போது,அவரது நண்பர் மூலம் அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்த...

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடக்கம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒருநாள் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடங்கியது ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2017 ஆண்டு வண்ணத்து பூச்சி குறித்த ஒரு நாள்...

அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை திருச்சியில் துவக்கம்

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.   முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை,...

Right Menu Icon