குடிநீர் விநியோக உரிமை வழங்க உள்ள சூயஸ் திட்டத்தை கண்டித்து ஆகஸ்ட் 9 ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை – சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் அறிவிப்பு
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை எனவும், தற்போதைய சூழலில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டியக்கமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது எனவும்...





