பள்ளி மாணவர்களுக்கான கற்றல் குறைபாட்டை போக்குவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் !!!
பள்ளி மாணவர்களுக்கு இருக்கக்கூடிய கற்றல் குறைபாட்டை போக்குவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தரம் மற்றும் அதில் ஏற்படுத்தக்கூடிய மாறுதல்களை மத்திய...





