--- --:--:-- --

மண்டலம்

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில், ‘பேர்புரோ-2019’ எனும் மூன்று நாள் வீட்டு கண்காட்சி கோவையில் துவங்கியது

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில், 'பேர்புரோ-2019' எனும் மூன்று நாள் வீட்டு கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது.ஒரே கூரையின் கீழ்...

கோவையில் வட மாநில இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்

கோவையில் வட மாநில இளைஞர் தங்கியிருந்த வீட்டிலிருந்து இரண்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வடமாநில இளைஞர் ஒருவர்...

தகுந்த காரணங்களை கொண்டே நீதிபதிகள் பணியிட மாற்றம்: கொலிஜியம் விளக்கம்

நீதிபதிகளில் பணியிடமாற்றம் தகுந்த காரணங்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் விளக்கமளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது...

சென்னையில் அதிமுக பேனர் சரிந்து இளம் பெண் பலி

சென்னையில் அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் உயிரிழந்தார். சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று...

சென்னையில் தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து

சென்னையில் தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன. சென்னை தாம்பரத்தில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி பேருந்தில் தற்போது...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களைப் பொறுத்தவரை இது ஒரு இனிப்பான செய்தி. தீபாவளி முதல் மீனாட்சி...

அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!குறுகிய எண்ணம் படைத்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கோவை...

ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டிக்கு ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாதாஸ் பாட்டியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பாராட்டினார். கோவை மாவட்டத்தில் ஒரு பகுதியில் 85 வயதான பாட்டி...

வெகுவிமரிசையாக நடைபெற்ற பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் பழமையான காமாட்சியம்மன் சந்தானலட்சுமி திருக்கோவில் கோவில் உள்ளது. இந்த...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை !!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன் வீடுகள் தோறும் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக்கனி படையலிட்டு உற்சாகமாக, கோலாகலமாக...

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் குளறுபடியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உசிலம்பட்டி...

மதுபோதையில் இளம்பெண்ணை துரத்திச் சென்று ஆபாசமாகப் பேசிய காவலர்

கோவை அருகே மதுபோதையில் இளம் பெண்ணை துரத்தி சென்று ஆபாசமாக பேசிய காவலரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள...

உணவில் புழு !முருகன் இட்லி கடையின் உணவு தயாரிக்கும் குடோனுக்கு சீல்!

தரமற்ற உணவு மற்றும் மது பாட்டில்கள், புழு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து முருகன் இட்லி கடையின் உணவு தயாரிப்பு குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை...

மாறுவேடப்போட்டியில் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்திய குழந்தைகள் !!!

கோவையில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் பள்ளி குழந்தைகள் காந்தி, நேரு, பாரத தாய் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பார்வையாளர்களை அசத்தினர்.கோவையில் ஜே.சி.ஐ. அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப்...

கோவை கல்லூரி மாணவர்களின் ஓணம் கொண்டாட்டம் !!!

ஓணம் பண்டிகையை கோவை கல்லூரி மாணவர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வாமன அவதாரத்தில் உலகை அளந்த மகா விஷ்ணுவுக்கு கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி தன் தலையை...

மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி – முதல், இரண்டு மனைவிகள் அடி,உதை

கோவை மாவட்டம் சூலூரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி - முதல், இரண்டு மனைவிகள் அடித்து,உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்...

இரண்டே மாதங்களில் 28 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு

சென்னையில் இரண்டே மாதங்களில் தானியங்கி கேமரா மூலம் சுமார் 20 லட்சம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை...

அனுமதிபெறாமல் விளம்பர பேனர்களை அச்சடிக்கும் அச்சக உரிமம் ரத்து – சென்னை மநகராட்சி

அனுமதி பெறாமல் விளம்பரம் செய்பவர்களுக்கு அச்சடிக்கும் பணி மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அச்சகத்துக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு விருது!

சிறந்த தூய்மை பராமரிப்பு செய்வதற்கான இரண்டாவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த...

காட்பாடியில் எதிரெதிரே வந்த இரு ரயில்களால் பயணிகள் அச்சம்!

காட்பாடி ரயில் நிலையம் அருகே குடிநீர் ரயிலும் பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் காட்பாடி ரயில்...

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 1.5 லட்சம் கொள்ளை!

மதுரை மாவட்டம் மேலூரில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே...

எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரூ.21.2 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் 1264 கோடி ரூபாய்...

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியுடன் கேக் வெட்டியதாக முன்னாள் ரெளடி உட்பட மூவர் கைது!கோவையில் பரபரப்பு !!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சிவானந்தபுரம் பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியுடன் கேக் வெட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனை...

அலுமினியப் பாத்திரம் உற்பத்தி தொழிலில் தற்போது உள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

அலுமினியப் பாத்திரம் உற்பத்தி தொழிலில் தற்போது உள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என அலுமினிய பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மூத்த...

Right Menu Icon