கோவையில் மீண்டும் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளது இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அதிர்ச்சித் தகவல்
இந்து முன்னணி மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை தொடங்கியது.2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாநில...





