பீளமேட்டில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம்...





