நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்...





