சென்னையின் பிரபல ரவுடி கோவையில் கைது: சிகிச்சை பெற வந்த போது பொறி வைத்து பிடித்த போலீசார்!!
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர் வள்ளுவர் நெடும் பாறையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.வயது 34.இவர் மீது சென்னை மாநகர பகுதிகளில் கொலை,கொலை முயற்சி,கொலை மிரட்டல்,ஆள் கடத்தல், திருட்டு,வழிப்பறி...





