--- --:--:-- --

சென்னை

சாலையோரம் நடந்து சென்ற இளைஞர் மீது ஏறிய லாரி..!

சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் சாலைகளில் நடக்க இயலவில்லை எனக் கூறி பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனை...

விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்..!

சென்னையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். ஸ்ரீராம், அசார் என்பவரிடம் குருவியாக இருந்து வந்துள்ளார். அண்மையில் மஸ்கட்டிற்கு சென்று திரும்பிய ஸ்ரீ ராம்...

பேருந்தை முந்தி செல்ல முயன்ற விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி..!

சென்னை திருவொற்றியூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பேருந்தை முந்தி செல்ல முயன்ற பொழுது கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். நெல்லையம்மன் கோயிலுக்கு அருகே மின்னணு...

கழுத்தில் இருந்த செயின் திருட்டு..!

சென்னை புழல் அடுத்த பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த மூன்றாம் தேதி காலை வழக்கம் போல பூஜைகளை முடித்துவிட்டு...

நீட் தேர்வு எழுதிய சென்னை மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன கொடூரம்..!

சென்னையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன அவலம் நேர்ந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் தேர்வு மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.  ...

கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டி நிகழ்ச்சியில் கட்டவுட் சரிந்து விழுந்து விபத்து..!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கபடி போட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான 38 மாவட்ட அணிகள் பங்கேற்கும் மாபெரும்...

கணவன் வாங்கிய கடன்.. மனைவிக்கு அழுத்தம் கொடுத்ததால் நடந்த சோகம்..!

சென்னை அடுத்த கோகிலம்பாக்கம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த கோபி - சிந்துஜா தம்பதியினர்...

திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் திருட்டு..!

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடி சென்ற சிசிடிவி பதிவு...

சிக்கன் கடையில் பயங்கரம்.. திடீரென வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு..!

சென்னை அடுத்த குன்றத்தூரில் கறிக்கடைக்குள் புகுந்து இளைஞரை சரமாரியாக வெட்டியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குன்றத்தூரை சேர்ந்த நபர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.  ...

இயக்குனரின் காதலிக்கு ஆபாச மிரட்டல் விடுத்த மர்ம நபர்..!

சென்னையை சேர்ந்த சினிமா இயக்குனரின் காதலிக்கு செல்போன் மூலமாக தொந்தரவு அளித்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   புது முக இயக்குனர் ஆகவும்...

தாம்பரம் குடியிருப்பு பகுதிக்கு அருகே மின்மாற்றி வெடித்ததால் வாகனங்கள் சேதம்..!

சென்னை அடுத்த தாம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் மின்மாற்றி வெடித்ததில் வாகனங்கள் தீக்கிரையாகின. பல வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.   தாம்பரம் கடப்பேரி தெருவில்...

விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..!

சென்னை போரூரில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர். சென்னை போரூரில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில்...

தமிழகத்துக்கான மண்ணென்னெய் ஒதுக்கீடு குறைப்பு : அமைச்சர் சக்கரபாணி

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்துக்கான மண்ணென்னெய் ஒதுக்கிட்டு அளவை மத்திய அரசு குறைத்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டுக்கு...

4 சென்டிமீட்டர் அளவுக்கு கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. ரத்த வெள்ளத்தில் இளைஞர்..!

சென்னையில் காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கே...

வி.பி.ராமன் சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!

சென்னையில் அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியில் வி.பி. ராமன் சிலை என மாற்றம் செய்ததற்கான பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.   தலைமை செயலகத்தில்...

பக்கத்து வீட்டுக்காரனின் கதவை லாவகமாகத் திறந்து கொள்ளையடித்த நபர்..!

சென்னை ராமாபுரத்தில் பக்கத்து வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை மட்டும் லாவகமாக திறந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை வீட்டு உரிமையாளர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்து போலீஸில்...

பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை துரத்திய போலீசார்..!

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் துரத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. அண்ணாசாலை மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட...

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் இறந்த சோகம்..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   நெடுமரத்தை சேர்ந்த பிரமிளா கடந்த 4ம் தேதி பிரசவத்திற்காக செங்கல்பட்டு...

நேபாளத்தை சேர்ந்த இளம் தம்பதி மர்மமான முறையில் மரணம்..!

சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து...

சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் – அமைச்சர் உதயநிதி

சென்னையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.   ஆசிய...

பேனா சிலை – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று இறுதி முடிவு..!

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமையும் விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று இறுதி முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  ...

சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு..!

சென்னை சைதாப்பேட்டை மேம்பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் மது போதையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார். சைதாப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒருவர் குளித்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு தகவல்...

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார்..!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி தலைமை காவலர் ஒருவர் தலைமை செயலகத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டார்....

தனிக்குடித்தனம் வர சம்மதிக்காததால் விரக்தி அடைந்த இளம் பெண் எடுத்த முடிவு..!

சென்னை குரோம்பேட்டையில் திருமணமான இரண்டே வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சமைச்சி பாளையம் பகுதியை சேர்ந்த சிண்ட்ரெல்லா...

Right Menu Icon