--- --:--:-- --

அரசியல்

சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: சேகர் பாபு

தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்ட EPS, துரோகத்தைப் பற்றி பேசலாமா? என அமைச்சர் சேகர்பாபு சாடியுள்ளார்.   OPS -முதல்வர் சந்திப்பு, துரோகத்தின் வெளிப்பாடு...

பாஜகவிற்கு வெள்ளை குடை பிடித்ததை மறந்துவிட்டீர்களா?

திமுக ஆட்சி, நிதி மேலாண்மை, நிர்வாக திறன் என அனைத்து துறைகளிலும் கோட்டை விட்டு, தோல்வியடைந்த ஒரு அரசாக உள்ளதாக EPS சாடியுள்ளார். ADMK, BJP-வுடன் கூட்டணி...

பா.ம.க. பிரமுகர் கைது – விடுவிக்கக் கோரி சாலை மறியல்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பிரமுகரை விடுவிக்கக் கோரி, அக்கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்...

எடப்பாடி பழனிசாமி பொய்களைப் பரப்பி வருகிறார் – மு.க.ஸ்டாலின்

அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜக-வுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி...

திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் – முதல்வர் ஸ்டாலின்

நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான்.   முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய பாஜக...

நயினார் நாகேந்திரன் சொல்வது எள்ளளவும் உண்மை இல்லை!

ஓபிஎஸ் தன்னிடம் கூறியிருந்ததால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், 6 முறை முயற்சித்தும் தனது செல்போன் அழைப்பை நயினார் நாகேந்திரன்...

தமிழர்களின் இன உரிமை பறிப்பு: சீமான்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாற்றுவது தமிழர்களின் இன உரிமையை பறிக்கும் செயல் என சீமான் விமர்சித்துள்ளார். ஆட்சியை கைப்பற்ற...

பா.ம.க அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை – வழக்கறிஞர் பாலு பேட்டி

"எந்தக் காலத்திலும் பா.ம.க-வின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை. கட்சி தொடங்கியது முதல் சென்னையில் தான் உள்ளது.   சட்டமன்ற தேர்தலில் பா.ம.க-வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படுள்ள...

அதிமுக வென்றால் புதிய CM: இபிஎஸ்-யை கழட்டிவிட திட்டம்

அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார் அன்வர்ராஜா. சமீபத்தில் அவரளித்த பேட்டியில், வரும் தேர்தலில் அதிமுக - பாஜக...

1967, 1977 தேர்தல்களை போன்று 2026 தேர்தல் அமையும் – தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்து வைத்த அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய 1967, 1977...

இபிஎஸ் நாக்கும் நாடகம் போடுகிறது: டி.ஆர்.பி.ராஜா

ஹாஸ்பிடலில் டேபிள் போட்டு அமர்ந்துகொண்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பது போல் CM ஸ்டாலின் நாடகம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்திருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் நாக்கே நாடகமாடுவதாக...

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை நிர்வாகிகளுக்காக அக் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம்...

தனது இமேஜைக் காக்க பிரதமர் மோடி ராணுவத்தைப் பயன்படுத்துகிறார் – ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தைச் சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பதுகூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜைக் காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்....

தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவோம்: எடப்பாடி பழனிசாமி

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.   இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,...

பொய் வழக்கு – கதறி அழுத ராஜேந்திர பாலாஜி

திமுக ஆட்சியில் தன்னை குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி அழுத்தார். தன்னை MLA மற்றும் அமைச்சர்...

திமுக, பாஜக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: விஜய்

திமுக, பாஜகவின் கபட நாடகங்களை மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள் என விஜய் தெரிவித்துள்ளார். சோழ பேரசரர்களுக்கு திமுக உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், தமிழகத்தை அடகு வைத்தது...

அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏற்கெனவே, திமுக...

அரியலூர் மாவட்டம் பின்தங்கியதற்கு ஆட்சியாளர்கள் காரணம் – அண்ணாமலை

பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியது பற்றி தனக்கு தெரியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து...

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கத் தடை..!

தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

மதில்மேல் பூனையாக விசிக..? அதிமுக மீது அக்கறை காட்டும் திருமா.. திமுக கூட்டணியில் மாற்றம் வருமா?

திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி...

பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் – விஜய் உத்தரவு

முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீடு வீடாக சென்று பிரசாரத்தைத் துவங்கியுள்ள த.வெ.க...

செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.   ரூ. 397 கோடி...

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

87-வது பிறந்தநாளை கொண்டாடும் ராமதாஸுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். கருணாநிதியுடன் ராமதாஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, 'மருத்துவர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள்...

முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார்; 2 நாள்களில் டிஸ்சார்ஜ்: உதயநிதி

முதல்வர் ஸ்டாலின் மிக மிக நலமுடன் இருப்பதாக Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்களின் பேரன்பினால்...

Right Menu Icon