பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் – விஜய் உத்தரவு
முறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீடு வீடாக சென்று பிரசாரத்தைத் துவங்கியுள்ள த.வெ.க நிர்வாகிகள் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று கூறி வருகின்றனர்.
மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும், 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




