தமிழர்களின் இன உரிமை பறிப்பு: சீமான்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாற்றுவது தமிழர்களின் இன உரிமையை பறிக்கும் செயல் என சீமான் விமர்சித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்ற பாஜக மக்களாட்சியை குழித்தோண்டி புதைப்பதாகவும், ஜனநாயக சக்திகள் இதற்கு எதிராக ஒன்றுத்திரள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த முயற்சியை கண்டித்து நாதகவினர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





