திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் – முதல்வர் ஸ்டாலின்
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




