இபிஎஸ் நாக்கும் நாடகம் போடுகிறது: டி.ஆர்.பி.ராஜா
ஹாஸ்பிடலில் டேபிள் போட்டு அமர்ந்துகொண்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பது போல் CM ஸ்டாலின் நாடகம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்திருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் நாக்கே நாடகமாடுவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
சில நாள்களுக்கு முன் CM நலம் பெற வேண்டும் என கூறிய இபிஎஸ் நாக்குதான், இப்போது ஹாஸ்பிடலில் டேபிள் மீட்டிங் என நர்த்தனம் ஆடுவதாக சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




