பா.ம.க அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை – வழக்கறிஞர் பாலு பேட்டி
“எந்தக் காலத்திலும் பா.ம.க-வின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை. கட்சி தொடங்கியது முதல் சென்னையில் தான் உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் பா.ம.க-வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படுள்ள தகவலை தேர்தல் ஆணையம் அன்புமணியின் தியாகராய அலுவலகத்துக்கே அனுப்பியுள்ளது” என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




