திருவாடானை : சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழா
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழாவில் 5ம் நாள் வீதி உலாவில் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க...
திருவாடானை சிநேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருவிழாவில் 5ம் நாள் வீதி உலாவில் கிளி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த திங்கட்கிழமை காலை...
திமுகவை எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும் என தவெக, நாதகவுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தது குறித்து R.B. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் பேசிய அவர்,...
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றபோதிலும்,...
பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் PET பாடவேளையை கடன் வாங்கக் கூடாது என Dy முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விளையாட்டு...
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் நடப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்திட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள், அரசு செலவில் பலகோடி ரூபாய் பணத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த...
டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் குளறுபடிகள்: குரூப் 4 விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை. விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் செய்திகள் அனைத்தும்...
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேட்டி கொடுக்க 4 IAS அதிகாரிகளை நியமித்திருப்பது வெட்கக்கேடானது என இபிஎஸ் சாடியுள்ளார். தஞ்சாவூரில் பிரசார கூட்டத்தில் பேசிய...
2026 தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், 'தமிழக மக் கள் உரிமை மீட்பு' என்ற பெயரில் அன்புமணி ஜூலை...
கூட்டணி ஆட்சி கேட்பதில் ஒரு பாவமுமில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது; ஆனால் தமிழகத்தில் 57 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி வந்ததில்லை...
முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியை கேட்டு மனசு சரியில்லை என நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், காலையில் கண்விழித்து பார்க்கும்போது நம்மவர்கள்...
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்...
லோக்சபாவில் தனக்கு பேச அனுமதி தரப்படுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் லோக்சபாவில் பேச தனக்கு...
மூத்த தலைவர் அச்சுதானந்தனின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவையொட்டி ரெட் சல்யூட் எனக் குறிப்பிட்டு உருக்கமான வீடியோவை CPIM வெளியிட்டுள்ளது. கட்சியுடன் சுமார்...
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மீது கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் பரபரப்பு புகாரளித்துள்ளார். கோவையைச் சேர்ந்த...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு லேசான தலைச்சுற்றல்...
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா, CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இஸ்லாமியர்களின் முகமாக அறியப்பட்ட இவர், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2001...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி 23-ம் தேதி காலை 9.30...
இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், கீழடி ஆய்வறிக்கை விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி திமுக தீர்மான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமர்நாத்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம்...
பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அன்மோல் ககன் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் சட்டப்பேரவை தலைவருக்கு அன்மோல் ககன்...
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கோபால், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் திமுக...
மதுரை மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் கலந்துரையாட இருக்கிறார். இந்த கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்...