சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: சேகர் பாபு
தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே யார் என்று கேட்ட EPS, துரோகத்தைப் பற்றி பேசலாமா? என அமைச்சர் சேகர்பாபு சாடியுள்ளார்.
OPS -முதல்வர் சந்திப்பு, துரோகத்தின் வெளிப்பாடு என விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட CM ஸ்டாலினை சந்தித்தது எப்படி துரோகமாகும் எனவும் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




