--- --:--:-- --

பாஜகவிற்கு வெள்ளை குடை பிடித்ததை மறந்துவிட்டீர்களா?

10

திமுக ஆட்சி, நிதி மேலாண்மை, நிர்வாக திறன் என அனைத்து துறைகளிலும் கோட்டை விட்டு, தோல்வியடைந்த ஒரு அரசாக உள்ளதாக EPS சாடியுள்ளார். ADMK, BJP-வுடன் கூட்டணி வைத்ததை CM ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இதே பாஜகவுக்கு வெள்ளை குடை பிடித்ததை நீங்கள் மறந்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 7-வது முறையாக அல்ல, இன்னும் 70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவுக்கு TN-ல் இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon