--- --:--:-- --

அரசியல்

இன்று தவெகவின் மகளிர் தின விழா..!

தவெகவின் மகளிர் தின விழாவில் பங்கேற்கும் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வெளியிட உள்ளார். தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில்...

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த பார்க்கிறார்கள், அதனால் தான் ரூ.5000- செஞ்சி மஸ்தான் பேச்சு

விழுப்புரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான், பெண்கள் எல்லாம் ஸ்டாலினுக்கு வாக்களிக்கப்போவது உறுதியானதால் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள்.   எடப்பாடி பழனிச்சாமி,...

திருமங்கலத்தில் நாளை நடைபெறும் இணைப்பு விழா பிரமாண்டமாக இருக்கும் – ஓ.பி.ரவீந்திரநாத்

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த பின் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், திருமங்கலத்தில் நாளை நடைபெறும் இணைப்பு பிரமாண்டமாக நடைபெற உள்ளது என கூறியுள்ளார். மேலும்...

புதிய கட்சிகளை சேர்க்கும் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்- டி.டி.வி தினகரன் விமர்சனம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு அனைத்து கட்சிகளும் திருப்திபடும் வகையில் இருக்கும்.   தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மோதல்...

தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்

தி.மு.க சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது – செல்வப்பெருந்தகை

சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் திலக், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.   மனுத் தாக்கலுக்குப்...

கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி

கூட்டணி கட்சிகளை ஹைஜாக் செய்து பாஜக அழித்துவிடும் என்று முன்பே சொன்னேன். ஓபிசி ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் பீகாரை ஆளும்.  ...

சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?

தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ஒரு போர்க்களம் போல் விறுவிறுப்பாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவாலயத்தின்...

ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது!

"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அதிமுக டெபாசிட் இழக்கப்போகிறார்கள் – அமைச்சர் அன்பரசன்

தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றியை பெறும். அ.தி.மு.க தனியாக நின்றிருந்தால்கூட இரண்டு ஓட்டு அதிகமாக வாங்கி இருக்கும். தற்போது பா.ஜ.கவுடன் போய் சேர்ந்தால் பல தொகுதிகளில் டெபாசிட்...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தையும், தேமுதிகவுக்கு முரசு சின்னத்தையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தித் திணிப்பு மட்டுமே – சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தித் திணிப்பு மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும். திருச்சி மண்டல...

டெல்லி அணி எல்லாம் உடைந்து நொறுங்கும், த.வெ.க அடிச்சு நொறுக்கும் – விஜய் ஆவேசம்

தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என சொல்கின்றனர். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால்...

தமிழர்களின் சூட்டை பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் – ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ், ஆங்கிலம் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர் இடம்பெற வேண்டும்.   இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க...

இனியும் புளித்துப்போன காமெடியை செய்து கொண்டிருக்காதீர்கள்- அண்ணாமலை

இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என உங்கள் தந்தை சொல்லிவிட்டு சென்றாரா? இனியும் புளித்துப் போன காமெடியை செய்து கொண்டிருக்காதீர்கள்.   பெருகியுள்ள ஊழல், கொலை, கொள்ளை...

மகளிர் தினத்தில் தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வரும் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று கட்சியின் தலைவர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ...

ம.நீ.ம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு..!

தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ம.நீ.ம பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள்...

விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்..!

தன்னை எதிர்ப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக டீலிங் இருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடனை ரத்தும்...

கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன....

கூட்டணி உறுதியாகப் போகிறது – கோபண்ணா

கூட்டணி இறுதி வடிவம் பெறப்போகிறது.. கூட்டணி உறுதியாகப் போகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விரும்பினர்.   கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதற்கு ஒரு...

ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒன்றாக இருப்பது இந்தியாவுக்கே நல்லது – பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் ஒன்றாக இருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும்...

இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும் – டி.கே.எஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “கூட்டணி குறித்து சுமூகமாக முடிக்கத்தான் எங்கள்...

Right Menu Icon