--- --:--:-- --

அரசியல்

அதிமுக – பாஜக இடையே நாளை உடன்பாடு..!

அதிமுக- பாஜக கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   டெல்லியில் அமித்ஷாவை இன்று சந்திக்கும் இ.பி.எஸ் தொகுதிகளின்...

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி...

தவெக-வில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் நடிகை ரஞ்சனா நாச்சியார்..!

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி நடிகை ரஞ்சனா நாச்சியார் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தவெகவில் மகளிர் அணி நிர்வாகியாக ரஞ்சனா நாச்சியார் இருந்தார்....

தி.மு.க வேட்பாளர் நேர்காணலுக்காக அண்ணா அறிவாலயம் வந்தார் ஓ.பி.எஸ்

தி.மு.க-வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க வேட்பாளர் நேர்காணலுக்காக அண்ணா அறிவாலயம் வந்தார்.

அதிமுகவினர் சர்ச்சைப் பேச்சு – மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேற்று பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பேச்சை...

‘தாமரை – இலை’ ஆர்ப்பாட்டம்! *குலுங்கியது திருப்பூர்..* ஷாக் மோடில் திமுக!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. "யார் அந்த அரியணைக்குச் சொந்தக்காரர்?" என்ற யுத்தம் ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சியான திமுகவை...

புதுச்சேரியில் திமுக-காங். கூட்டணியில் நீடிக்கும் சிக்கல்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தி.மு.க - காங்கிரஸ்...

விஜய் பங்கேற்கும் இஃப்தார் நோன்பு..!

த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின்...

திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின்...

பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் – கனிமொழி கண்டனம்

பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் இந்த நபரின் அருஅவருக்கத்தக்கப் பேச்சுக்கு நடவடிக்கையை எதிர்பார்ப்பது வீண். அரசியல் நாகரிகமோ அடிப்படை அறமோ அ.தி.மு.க-வினருக்கு என்றும் இருந்ததில்லை என்று தி.மு.க...

சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் – சீண்டிய ஜூலி

த.வெ.க தலைவர் விஜய் குறித்து தொடர் விமர்சனங்களை கொடுத்து வரும் பிக்பாஸ் ஜுலி தற்போது, அவர் பா.ஜ.க.வின் பி.டீம் இல்லை ஏ டீம் தான் என்று வெளியிட்டுள்ள...

கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என சொல்கிறார். ஆட்சியை...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் தவெகவைக் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,...

சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.   த.வெ.க தலைவர் விஜயிடம் 3 முறை...

த.வெ.க தனித்து போட்டி

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார். தி. நகர் தொகுதியில் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் போட்டியிட உள்ளார்.   த.வெ.க தேர்தல் பிரசார...

விஜய் ஏன் கண்டிக்கவில்லை? – நயினார் நாகேந்திரன்

நடிகர் ரஜினிகாந்த் குறித்த பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனாவை ஏன் விஜய் கண்டிக்கவில்லை? நிச்சயமாக ரஜினியின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக...

மற்றவர்கள் எல்லாம் அப்பாயின்ட்மென்ட் முதலமைச்சர்கள் -ஓ.பி.எஸ்

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். நான் உட்பட மற்றவர்கள் எல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் முதலமைச்சர்கள் என ஓ.பி.எஸ்...

தமிழ்நாட்டில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ-யிடம் விஜய் கோரிக்கை..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கரூர் நெரிசல் தொடர்பான வழக்கில் அடுத்தகட்ட விசாரணைகளை டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என்று மத்திய புலனாய்வு...

தி.மு.க என்றால் மோசடி – அன்புமணி

தி.மு.க என்றால் மோசடி, மோசடி என்றால் தி.மு.க; போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 751 மருத்துவர்களுக்கு நியமன ஆணை எங்கே? 1100 மருத்துவர்களை நியமிக்க நடத்தப்பட்ட போட்டித்...

8 நாட்களில் 3 நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது – அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதில், 5 நாட்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய முடியும் என்று...

தேர்தலில் யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்

பா.ம.க. கட்சி அன்புமணி, ராமதாஸ் என இருவரின் தலைமையாக மாறிவிட்ட நிலையில், அன்புமணி அ.தி.மு.க பா.ஜ.க.வின் என்.டி.ஏ கூட்டணிக்கு சென்றுவிட்ட நிலையில், ராமதாஸ் தேர்தலில் தனது நிலைபாடு...

வாரத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மோடி வருவார். ஆனால் எந்த திட்டமும் வராது – உதயநிதி ஸ்டாலின்

இ.டி. சி.பி.ஐ இ.சி.ஐ உள்ளிட்ட தனது சார்பு அமைப்புகளுடன் சேர்ந்து, பா.ஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த அமைப்புகளை வைத்து மிரட்டி சேர்க்கப்பட்ட கட்டாய கூட்டணி தான்...

ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் குக்கிராமத்திலும் போதை பொருட்கள் – நடிகை கௌதமி

கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக போஸ்ட்மார்டம் செய்து ரிப்போர்ட் கொடுத்துவிட்டார்கள். ஆனால் விளாத்திக்குளம் சம்பவத்தில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எனக்கு கிடைக்கவில்லை என்று கனிமொழி சொல்கிறார்.   இது...

ஏப்.23இல் தேர்தல்! *அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்..* புதுச்சேரியில் உடனே மனுதாக்கல் துவக்கம்!

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழக மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி 'க்ளைமேக்ஸ்' காட்சி அரங்கேறப்போகிறது....

Right Menu Icon