--- --:--:-- --

அரசியல்

அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது – சண்முகம்

போற போக்கை பார்த்தால் அ.தி.மு.கவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க தான்...

குமரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள ஸ்டாலின்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1,785 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாகர்கோவிலில் 25,000 பேருக்கு இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சி – டிடிவி தினகரன்

சசிகலா, தான் புதிய கட்சியை தொடங்குகிறேன் என அறிவித்தது குறித்த கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர்...

நெசவாளர்களுக்கு இலவச மின்சார யூனிட் உயர்வு – அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 ஆகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டிலிருந்து 1400 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று...

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முயன்றேன் அனுமதி கிடைக்கவில்லை – ஜெ. தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, “எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பலமுறை முயன்றுள்ளேன். சந்திக்க அனுமதியே கிடைக்கவில்லை.   ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைக்க அவரை சந்திக்க முயன்றோம்....

ரயில் சேவை குறைப்பு – விரைந்து தீர்வுகாண கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவையில் மொத்தம் 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்...

நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்...

த.வெ.க. நிர்வாகிகளின் புகாருக்கு வேலூர் மாவட்ட காவல்துறை மறுப்பு

விஜய்யின் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக அந்த நிர்வாகிகளால் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று...

ஜெயலலிதா பிறந்தநாளில் அமித்ஷா புகழஞ்சலி..!

ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்....

தமிழ்நாட்டை காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா: இபிஎஸ்

அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக்...

அ.தி.மு.க – பா.ஜ.க இடையே பிப்.26-ம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சு..!

அ.தி.மு.க – பா.ஜ.க இடையே பிப்ரவரி 26 ஆம் தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்...

தவெகவினர் கூறியது முற்றிலும் பொய் – வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்

தவெக நிகழ்ச்சிக்கு ஒன்றரை மாதங்களாக போராடி காவல்துறை அனுமதி பெற்றதாக நிர்வாகிகள் கூறிய நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வேலூர்...

‘குற்றம் குற்றமே’ வார இதழின் புதிய அலுவலகம் திறப்பு விழா!

கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...

பா.ஜ.க குரல் வளையை தி.மு.க நெறிக்கிறது – நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தி.மு.க கூட்டணியில் புதிதாக ஒருவர் மட்டுமே சேர்ந்திருக்கிறார். அவர்களது ஆட்சியை பொறுத்தவரை பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சியின்...

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் – அர்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.   பொதுமக்கள் இணையதளம் மூலமாக தங்கள் பெயர் வாக்காளர்...

சென்னையில் காங்கிரஸ் மகளிரணி போராட்டம்..!

பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மகளிரணி போராட்டம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய செந்தில்நாதனை கைது...

மகளிர் உரிமைத் தொகை – டெல்லி ஓனர்கள் சூழ்ச்சிதான் காரணம் : இ.பி.எஸ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மகளிர் சிறப்பு உரிமைத்தொகையாக தமிழக மகளிர்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 செலுத்தினார். இது ஒட்டுமொத்த தமிழக மகளிருக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது....

தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்..!

வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அதிகாரிகளில் சரி பாதி பெண்கள்” உள்ளிட்ட தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். வேலூர்...

ஸ்டாலின் சாருக்கும் – விஜய்க்கும் நடக்கும் போர் இது – விஜய் பேச்சு

சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறுகிறது....

ஸ்டாலின்- வேணுகோபால் ஆலோசனை நிறைவு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய...

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று...

200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் – அமைச்சர் உறுதி

இந்த முறை நிச்சயம் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணிக்கு கட்சிகளுக்கு மதிப்பு அளிக்ககூடிய கட்சி திமுக, எந்த கூட்டணி கட்சியாக இருந்தாலும்...

நல்ல எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெறும் – அண்ணாமலை உறுதி

2026ஆம் ஆண்டு தேர்தல் பாஜகவிற்கு முக்கியமான தேர்தல், நல்ல எண்ணிக்கையில் இந்த முறை வெற்றி பெறுவோம், திமுக ஆட்சியை தூக்கி எறிய உள்ளோம். தமிழ்நாடு VS டெல்லிக்கான...

வேலூரில் இன்று நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்..!

வேலூரில் விஜய் இன்று பங்கேற்கும் கூட்டத்தில் நிர்வாகிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்...

Right Menu Icon