சட்டமன்ற தேர்தல் எதிரொலி – தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பா.ஜ.க நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “நெருக்கடி கொடுப்பது அவர்களுடைய (பா.ஜ.க) பழக்கம் ....
தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தி.மு.க-வில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு...
ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி த.வெ.க-விற்கு தெரிவித்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. அதாவது, 8 மாதங்களாக த.வெ.க-வோடு பயணித்தோம் அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ்...
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதலமைச்சரின் போலி கண்ணீர் அ.தி.மு.க-விற்காக இருக்கிறது. 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.க-வுக்கு 5 இடக்களை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பா.ஜ.கவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சி சம்பத் விமர்சித்துள்ளார். நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் விஜய்க்கு உள்ளது. தமிழ்நாட்டின்...
இந்தியாவின் 3 வது முறையாகப் பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து...
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில்...
3 கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 12 ஆம் தேதி த.வெ.க சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு,...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எங்கும் கொலை எப்போதும் கொலை நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல்...
விஜய் மீது த.வெ.க பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “எல்லாத்துக்குமே ஒரு அரசியல் கட்சி மீது பழியைப் போடுவதா? விஜய்யின் மனைவி, விஜய் மீது...
நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய...
நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அரசியலுக்குள் வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த ஆண்டே நாடாளுமன்றத்...
ராமதாஸுக்கு 87 வயதாகிவிட்டது, முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என பா.ம.க.,வின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள்...
புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமையும் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தது. கட்டமைப்பே இல்லாத...
மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சம்....
புதுவை வக்பு வாரியத்தில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு மாற்று சமூக உறுப்பினர்களை முறையற்ற நியனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளையில், இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும்...
திருமங்கலத்தில் இன்று மாலை ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தி.மு.க-வில் இணையும் 'தாய் கழகம் திரும்பும் விழா' நடைபெறுகிறது. இந்த இணைப்பு...
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க, ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் மிகுந்த ஆர்வத்துடன் முண்டியடித்துக் கொண்டு...
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா அண்மையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில்...
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்ய, இன்று (மார்ச் 7) தமிழ்நாடு...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது வரை ம.ம.க, முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ்...