மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த பார்க்கிறார்கள், அதனால் தான் ரூ.5000- செஞ்சி மஸ்தான் பேச்சு
விழுப்புரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான், பெண்கள் எல்லாம் ஸ்டாலினுக்கு வாக்களிக்கப்போவது உறுதியானதால் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி, மோடி இருவரும் சுப்ரீம்கோர்ட்டில் இந்த திட்டத்திற்கு தடை வாங்க சென்றுவிட்டார்கள். ஆனால், இதை தெரிந்துகொண்ட முதல்வர் இரவோடு இரவாக காலை 5 மணிக்கு அதிகாரிகளை வரவழைத்து மக்களுக்கு 3 மாத பணத்துடன் 2000 கோடைகால நிதியாக ரூ5000 வழங்கினார் என்று கூறியள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




