--- --:--:-- --

இனியும் புளித்துப்போன காமெடியை செய்து கொண்டிருக்காதீர்கள்- அண்ணாமலை

7

ல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என உங்கள் தந்தை சொல்லிவிட்டு சென்றாரா? இனியும் புளித்துப் போன காமெடியை செய்து கொண்டிருக்காதீர்கள்.

 

பெருகியுள்ள ஊழல், கொலை, கொள்ளை என மக்கள் பிரச்னை பற்றி எப்போது பேசப் போகிறீர்கள்? முதல்வரின் இந்தித் திணிப்பு புகாருக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon