--- --:--:-- --

அரசியல்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க கூட்டணி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து திருச்சியில் இன்று முக்கிய ஆலோசனைக்...

ஒரு தொகுதியை குறைத்துக்கொள்ள சொன்னார்கள் – வீரபாண்டியன்

கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதனைவிட அதிக தொகுதிகளை கேட்டோம். ஆனால் அதிக கட்சிகள் சேர்ந்திருப்பதால், ஒரு தொகுதியை குறைத்துக் கொள்ளுங்கள் என...

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மார்ச் 16ம் தேதி முதல் தொடங்குகிறது!

ஏற்கெனவே 2 முறை என்.டி.ஏ. தலைவர்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதிமுக செல்வாக்குள்ள சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து பாஜக கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. புதுச்சேரி...

ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ ஆதரவு!

ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தமிழ்நாட்டிற்கான நிதிப் புறக்கணிப்பைக் கண்டித்து, மார்ச் 15 ஆம் தேதி தி.மு.க கூட்டணி நடத்தும்...

தமிழ் மண்ணின் தொன்மைகள் சிதைந்துவிடும் – பா.விஜய்

பிரிட்டிஷ்காரர்கள் உட்பட எந்த நாட்டிலிருந்தோ 5000 மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவர்கள்கூட நம் மக்களை ஆட்சி செய்தார்களே தவிர தமிழின் தொன்மையை கைவைக்கவில்லை.   ஆனால் நம்...

அ.தி.மு.க.-வுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்பதாலும், தேமுதிக இன்னும் கூட்டணிக்குள் வராததால் பாமக கூடுதல் தொகுதிகளைக் கோருவதாலும் அதிமுக-விற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   கூட்டணிக் கட்சிகளின்...

த.வெ.க சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தொண்டர்கள் பின்பற்றவும்- நிர்மல் குமார்

மக்கள் பிரச்னைகளில் இருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவும் நோக்கில் தொடர்ந்து தவெகவை தொடர்புப் படுத்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் யூகங்கள் அடிப்படையில் தினசரி பல்வேறு...

நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்

ஊர்ந்து போய் பதவியைப் பெற்று, அதைக் கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இன்று அரசியலில் இருப்பவர்தான் அவர். அவரின் பெயரைச் சொல்லக்கூட எனக்கு விருப்பம் இல்லை.   எடப்பாடி...

தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு – ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொ.ம.தே.க) 2 தொகுதிகள்...

கட்சி பெயரை அறிவித்த வி.கே.சசிகலா..!

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியின் பெயரை வி.கே. சசிகலா அறிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தீவிர...

உருண்டு போய் பதவியைப் பெற்ற ஒருவர்: இ.பி.எஸ் மீது பன்னீர் செல்வம் தாக்கு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை ஆலோசனைக் கூட்டத்தில், அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். திமுகவில்...

திமுக மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகி நியமனம்..!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு உட்பட 5...

விஜய்யை நேரடியாக விமர்சித்த ரஞ்சனா நாச்சியார்!

தவெக கட்சியின் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார், சமீப காலமாகவே தனது கட்சி தலைவர் விஜய்யை அடிக்கடி விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி...

அதிமுகவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள்..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நாம் தமிழர் கட்சியில்...

த.வெ.க நிர்வாகிகள் கைது – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

பிரைவைட் புராஜெக்டிற்காக தி.மு.க வில்லிவாக்கத்தில் பல வீடுகளை இடித்தது. கிட்டத்தட்ட 300 வீடுகளுக்கு மேல் பட்டா இல்லை. இதே தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பு பட்டா வழங்கப்படும்...

விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் – சி.டி.ஆர். நிர்மல்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார், “த.வெ.க தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவோரை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம். வந்தால் தேவையான அங்கீகாரத்தை...

“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” – ஆதவ் அர்ஜுனா

த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றார். அவரை தி.மு.க மிரட்டியது. தி.மு.க-வின் மிரட்டலால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.   தி.மு.க-வுக்கு எதிராக...

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த...

த.வெ.க இன்று ஆர்ப்பாட்டம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் த.வெ.க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.

தூத்துக்குடி மாணவி வன்கொடுமை, கொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான...

பா.ஜ.கவை கட்டுக்குள் வைக்க இ.பி.எஸ்-க்கு தெரியும் – நிர்மலா பெரியசாமி

பா.ஜ.கவை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். தேர்தல் களத்தில் நிற்கும் கூட்டணி வேறு.   நமது கொள்கைகளும் சித்தாந்தங்களும் வேறு என்பதை...

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு – அமைச்சர் சக்ரபாணி ஆலோசனை

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

கேஸ் தட்டுப்பாடு..அடுப்பு எரியுமா? வயிறு நிறையுமா? திருப்பூரில் 2 லட்சம் பேர் கவலை!

கிலோமீட்டர் கணக்கில் விரியும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு பகலாகச் சுழலும் இயந்திரங்கள், பிழைப்பு தேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ எப்போதும் சுறுசுறுப்பாகவே...

பாஜகவின் முதல் அடிமை இ.பி.எஸ்: டி.கே.எஸ். இளங்கோவன்

இ.பி.எஸ். பாஜகவின் முதல் அடிமையாக இருக்கிறார்... ஜிஎஸ்டி (GST) என்ற பெயரில் அவர்கள் (பாஜக) எங்கள் வருவாய் ஆதாரத்தைப் பறித்துக்கொண்டார்கள். அவர்கள் எங்களுக்குப் பணம் தருவதில்லை. இதன்...

Right Menu Icon