கூட்டணி இறுதி வடிவம் பெறப்போகிறது.. கூட்டணி உறுதியாகப் போகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விரும்பினர்.
கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதற்கு ஒரு மாத காலமாக முயற்சிகள் நடந்தது. ஆனால், அவை பின்னடைவைச் சந்தித்தன என்று காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது - நயினார் நாகேந்திரன்
என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்
கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி
நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!






