--- --:--:-- --

இபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

8

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மதுரை மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை அங்கீகரித்து இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon