--- --:--:-- --

திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் : பிடிஆர் பெயர் நீக்கம்

2

திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் இடம் பெறவில்லை. முதலில் வெளியான பட்டியலில் மதுரை மாவட்டத்தின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் இருந்தது.

 

சாதனைகளை விளக்க 1222 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon