--- --:--:-- --

பாஜகவினர் ஊழல்களை போஸ்டராக அடித்து ஒட்டிய திமுக.. விழுப்புரத்தில் பரபரப்பு..!

7

விழுப்புரத்தில் பாஜகவினர் புகைப்படம் உடன் ஊழல் பற்றிய படங்களை வெளியிட்டு திமுகவினர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் சென்னையில் அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் அமலாக்க துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் இது குறித்து பாஜகவிடம் கேள்வி எழுப்பியும் விழுப்புரம் நகர் முழுவதும் திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதில் பாஜகவினர் புகைப்படங்களுடன் ஊழியல் பட்டியல் மற்றும் அதில் இணைந்துள்ள வழக்குகளை குறிப்பிட்டுள்ளனர்.

 

மத்திய பாஜக அரசு செய்தது நியாயமா? என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon