தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை..!
தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேனி தொகுதி அதிமுக அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்திலும் வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இருவரது வாகனத்திலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
தேனி தொகுதிக்குட்பட்ட உத்தப்ப நாயக்கனூர் கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்த பொழுது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





