--- --:--:-- --

உலக செய்திகள்

அமெரிக்காவில் 2-வது தடுப்பூசி விநியோக பணி தொடக்கம்..!

அமெரிக்காவில் மாடனா தடுப்பூசியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அவை கிடங்குகளில் இருந்து அவற்றை உரிய மையங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லும் பணிகள் தொடர்கிறது....

மாடனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவிப்பு..!

அமெரிக்காவில் ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில் மாடனா தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள...

ரயில் நிலையத்தில் பிரபோஸ் செய்த காதலன்..!

அயர்லாந்தின் பியர்ஸ் ரயில் நிலையத்தில் காதலன் ஒருவர் தனது காதலை ப்ரப்போஸ் செய்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூவுலா என்ற பெயரில் அயர்லாந்தின் ரயில் ஓட்டுநராக...

பிரபஞ்சத்தின் ஒரு புறத்தில் இருந்து வரப்படும் ஒலி..!

பிரபஞ்சத்தின் ஒரு புறத்தில் இருந்து வரப்பட்ட ரேடியோ சமிக்கை ஒலிகள் வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய சத்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் வானியல்...

ஜப்பானில் கடும் பனிபொழிவால் 40 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்..!

ஜப்பானில் கடுமையான வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காணச் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஒரு கார் பணிகள் மூழ்கியது. இதனையடுத்து அந்த சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்களில் 344 பேர் மீட்பு..!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 344 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் கஷ்ணா மாகாணத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி கூடத்துக்குள் வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 450...

மாவீரன் நெப்போலியன் மரணத்தில் உள்ள மர்மம் 200 ஆண்டுகளுக்குப் பின் விலகியுள்ளது.!

பிரான்சின் முன்னாள் பேரரசனும், ராணுவ தலைவருமான மாவீரன் நெப்போலியன் மரணத்தில் உள்ள மர்மம் 200 ஆண்டுகளுக்குப்பின் விலகியுள்ளது. பிரான்சின் முன்னாள் பேரரசரும், முன்னாள் ராணுவ தலைவருமான மாவீரன்...

பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கார்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பனி போர்த்திய சாலையில் பிரேக் பிடிக்காததால் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இன்னொரு காரின் பின் பக்கத்தில் மோதிய காட்சிகள் வெளியாகியுள்ளது....

யோகா விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது..!

விளையாட்டு போட்டியாக யோகா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இதனை அதிகாரப்பூர்வமாக அதிகரித்து அறிவித்துள்ளது.   இதன் மூலம் கேலோ இந்திய...

கிறிஸ்துமா தாத்தா வேடமிட்டு கடத்தல் காரர்களை கைது செய்த அதிகாரிகள்..!

பெரு நாட்டில் கிறிஸ்துமா தாத்தா போல் வேடமிட்டு போதை மருந்து கடத்தல் காரர்களை இரண்டு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது.   லீமாவில் உள்ள...

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்து தண்டனை..!

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.   பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

தன் மகனுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்..!

கனடாவில் தன்னுடைய மச்சம் பற்றி கவலைப்பட்ட மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக முப்பது மணி நேரமாக பச்சைகுத்திய தந்தையின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கனடா நாட்டை...

விண்கலம் அனுப்பி வைத்த மண்மாதிரி..! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி..!

ரெக்யூ குறுங் கோளிலிருந்து ஹையர் டீஸார் 2 விண்கலம் சேகரித்து அனுப்பிய மண்  தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூமியில்...

இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டு ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் ராண்டி. பெற்றோர்...

அழிந்து போனதாக கூறப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிப்பு..!

தென்னமெரிக்க நாடான போலேவியாவின் வனபகுதியில் 20க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   ஆண்டஸ் மலையன், சாவே கிராண்டே என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மிகச்சிறிய லில்லிபுட்டே தவளை...

397 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப்போகும் அபூர்வ நிகழ்வு..!

வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க உள்ளது. இந்த இரு கோள்களும்...

தனது முதலாளிக்காக கோப்ரா பாம்புடன் சண்டையிட்ட நாய்..!

தாய்லாந்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற கோப்ரா பாம்புடன் சண்டையிட்டு கடித்துக் கொன்று விட்டு விஷம் பாய்ந்து பிட்புல் நாய் உயிரிழந்துள்ளது.   சாம்யுட் பிரகான் மாகாணத்தை சேர்ந்த...

ஜப்பான் ட்விட்டர் கில்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை..!

சீரியல் கில்லர் என்ற பெயரில் ஜப்பானை உலுக்கிய சீரியல் கொலைகாரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.   வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்வதாக...

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது..!

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 50 சதவீதம் பேருக்கு கண் பார்வை இழப்பு மற்றும் உயிர் இழப்பு ஏற்படுவதாக டெல்லியில் உள்ள கங்காராம்...

அமெரிக்க நண்பரின் புகைப்படத்தை பயன்படுத்தி 10 லட்சம் மோசடி..!

அமெரிக்க நண்பரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தொழிலதிபரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.   தொழிலதிபர்கள்...

கேம் விளையாடி 11 லட்சம் ரூபாயை செலவிட்ட 6 வயது சிறுவன்..!

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி அதில் 11 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். வெல்டனை சேர்ந்த ஜெசிக்கா என்பவர் தனது கணக்கில்...

சூரிய கிரகணம் வானில் இன்று இரவு 7 மணிக்கு நிகழ்கிறது..!

2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வானில் இன்று இரவு 7 மணிக்கு நிகழ இருப்பதாகவும் ஆனால் இந்தியாவில் அது தெரியாது எனவும் தமிழ்நாடு அறிவியல்...

வெந்நீரை வானத்தில் வீசினால் ஐஸ்கட்டியாக மாறும் அதிசய நிகழ்வு..!

சீனாவின் மோகி நகரில் கொதிக்கும் வெந்நீரை வானத்தில் வீசி அவை உடனடியாக ஐஸ் துகள்களாக மாறுவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களிக்கின்றனர்.   சீனாவின் குளிர்ச்சியான...

அமெரிக்காவில் இன்று முதல் கொரொனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது..!

அமெரிக்காவில் இன்று முதல் கொரொனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து...

Right Menu Icon