--- --:--:-- --

பிரபஞ்சத்தின் ஒரு புறத்தில் இருந்து வரப்படும் ஒலி..!

8

பிரபஞ்சத்தின் ஒரு புறத்தில் இருந்து வரப்பட்ட ரேடியோ சமிக்கை ஒலிகள் வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய சத்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் வானியல் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

அப்போது 51 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள கிரகத்திலிருந்து ரேடியோ சமிக்கை ஒலிகள் வருவதை கண்டறிந்தனர். இந்த சப்தம் ஒரு நட்சத்திர அமைப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சப்தம் வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon