--- --:--:-- --

பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கார்..!

8

மெரிக்காவின் பென்சில்வேனியாவில் பனி போர்த்திய சாலையில் பிரேக் பிடிக்காததால் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இன்னொரு காரின் பின் பக்கத்தில் மோதிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

சிரியா உள்ளிட்ட வடகிழக்கு பிராந்திய முழுமைக்கும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மரம் செடி கொடிகள் பனியால் போர்த்தப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் சாலை திருப்பத்தில் வரும் கார் ஒன்று பிரேக் பிடித்து நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடும் காட்சியும் அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று தப்பிய காட்சியும் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon