மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 வருடங்கள் சிறை..!
சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாலைவன...
சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 59 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாலைவன...
லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் அதில் பயணித்த 74 அகதிகள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஐரோப்பா செல்ல 121 பயணிகள் படகில் சென்றபோது கடலில் எழுந்த பேரலைகளால்...
வடகொரியாவின் உணவு மற்றும் உணவு பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார். வடகொரியாவின் அடுத்தடுத்து வந்த மூன்று...
மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலப்பதால் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவில் உள்ள டல்கோசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள்...
சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜான்...
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதிகள் ஏவப்படுவதை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. தீவிரவாத...
மலேசியாவில் கொரொனா அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி பிரபலம் அடைந்துள்ளார். கொரொனா கட்டுப்பாடுகளால் விமான நிறுவனம் தனது 2000 ஊழியர்களை...
பிரேசிலின் சீன தடுப்பூசி சோதனையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த சைபோநெக் என்ற நிறுவனம் கொரொனா வேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது....
மிஸ் அமெரிக்கா போட்டியில் முதன் முறையாக மிசசிட்டி மாகாணத்தை சேர்ந்த கருப்பின மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிசசிட்டி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆசியா என்ற அந்த மாணவி...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ...
அமெரிக்காவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கொரொனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் இடம் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், பெருந்தொற்றை...
விற்பனையாளர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் உள்ள கேட் லாக் வசதியைப் பயன்படுத்தி தங்கள் விற்பனை செய்ய உள்ள பொருட்களின் புகைப்படங்களை தகவலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். ...
ஆர்மீனிய எல்லையில் பறந்த ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை அசர்பைஜான் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நாகர்நோக் ஆரவ்பாக் தொகுதி தொடர்பாக ஆர்மீனியாவுக்கும், அசர்...
லடாக் எல்லைப் பிரச்சினைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒரே கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த...
ஆஸ்திரேலியாவில் இரு புதிய பாலூட்டி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை பகுதியில் ஜேம்ஸ் குக்வெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் அந்த வன பகுதியில் கிளிட்டர் கிளைடர்...
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை அதிபர் டொனால்டு அதிரடியாக நீக்கியுள்ளார். மார்க் எஸ்பர் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் தேசிய பயங்கரவாத தடுப்பு...
அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழில் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். கமலா ஹாரிசின் தமிழக...
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் அவரை...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்ற அதே நாளில் அவரது புதிய மெழுகு சிலை இங்கிலாந்தில் வைக்கப்பட்டது. லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் டிரம்ப் கோல்ஃப்...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப்பின் உருவபொம்மையை ஒரு கும்பல் அடித்து உதைத்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்...
மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டியாகோ...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்து நான்கு நாட்கள் ஆன போதிலும் முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. 538 பிரதிநிதிகளைக் கொண்ட எலக்ட்ரோ காலேஜ்...
வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அதிபர் பொய்களை அடிக்கி கொண்டே போவதாக கூறி பல டிவி சேனல்கள் நேரடி ஒளிபரப்பை நிறுத்தி எதிர்ப்பை காட்டினர். பிறகு அதிபர்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார். உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. ...