--- --:--:-- --

உலக செய்திகள்

ஜப்பானில் 18 மீட்டர் உயரத்தில்  பிரம்மாண்டமான ரோபோ தயாரிப்பு..!

ஜப்பானில் 18 மீட்டர் உயரத்தில்  பிரம்மாண்டமான ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. யோகாமாமாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ரோபோ அமைக்கப்பட்டுள்ளது.  ...

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என விளம்பரம் செய்து ஏமாற்றும் ஆப்பிள் நிறுவனம்..!

வாட்டர் ரெசிஸ்டன்ட் ஐபோன் என விளம்பரம் செய்தது தொடர்பாக இத்தாலியில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.   பல ஐபோன் மாடல்கள், வாட்டர்...

ஜோ பைடனுக்கு நாயுடன் விளையாடிய போது காலில் காயம்..!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. டெலவரில் உள்ள வீட்டில் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜோ பைடன் கணுக்காலில் காயம்...

ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட சீனா..!

ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா அதற்கு வெட்கப்படுவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் காட்டமாக கூறியுள்ளார். குழந்தையின்...

4 கி.மீ உயரத்திற்கு சென்ற எரிமலையின் சாம்பல்..!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதன் அருகில் வசித்த கிட்டத்தட்ட 3,000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈட்ஸ் நூசா மாகாணத்திலுள்ள அல்லிலோ டோலாக் என்ற...

பூமி, சந்திரன் ஒரே நேர்கோட்டில் இணையும் சந்திர கிரகணம் இன்று நடைபெறுகிறது..!

2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ உள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் இணையும் சந்திர கிரகணம் மதியம் 1.04 மணிக்கு...

திரைப்பட நடிகர் டேவிட் புரவுஸ் 85 வயதில் காலமாகியுள்ளார்..!

ஸ்டார் வார்ஸ் திரைப்பட நடிகரும், பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பளு தூக்கும் வீரரான டேவிட் புரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். ஸ்டார் வார்ஸ் பட...

ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்..!

ஜோ பைடன் தேர்தலில் 8 கோடி வாக்குகள் சரியானது என்று சட்டரீதியாக நிரூபித்த பின்னர்தான் வெள்ளை மாளிகைக்கு அவர் வர முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு...

கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா உயிரிழந்ததற்கு பாப் பாடகர் மடோனா பெயரில் குழப்பம்..!

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர் கால்பந்து விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த புதன்கிழமை மாரடைப்பு...

ஜப்பானில் வைரமுத்து, பவளம் பதிந்து விலை உயர்ந்த மாஸ்குகள்..!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைரமுத்து, பவளம் பொதிந்து விலை உயர்ந்த  மாஸ்குகளை அணிந்து மக்கள் கொரொனாவை ஆடம்பரமாக எதிர்கொண்டுள்ளனர். 0.7 கேரட் வைரம் அடங்கிய மாஸ்க்கை உள்ளூர்...

இலங்கையால் பசியால் குப்பையை கிளறிய யானைகள்..!

இலங்கையில் காடுகளை அழிக்கும் நடவடிக்கை அதிகரிப்பதால் கும்மை பேட்டை கிளறி யானைகள் உணவு தேடும் காட்சி உலகம் முழுவதும் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்...

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் உத்தரவு..!

பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்...

எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அறிமுகம்…!

துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் சிறுவர்களுக்கு எச்சில் மூலம் கொரொனா பரிசோதனை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை 3 வயது முதல் 16 வயதுடைய...

உலகின் மிகவும் ஆழமான செயற்கை குளம் போலந்தில் திறப்பு..!

உலகின் மிகவும் ஆழமான செயற்கை குளம் போலந்தில் திறந்துவைக்கப்பட்டது. செக்ஸோநவ் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குளம் 150 அடி ஆழம் கொண்டது.   இதில் செயற்கையாக...

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் கொரொனா தொற்றால் உயிரிழப்பு..!

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் கொரொனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் வழித்தோன்றல்கள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றன.  ...

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா..!

லண்டனில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை முதியவரை ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில்...

கணவனின் 4 வது திருமணத்திற்காக பெண் தேடும் 3 மனைவிகள்..!

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறக்கூடிய புனிதமான நிகழ்வு. அந்த புனிதமான நிகழ்வு இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு நடக்காமல் உள்ளது.   பாகிஸ்தானில் உள்ள...

18 வயதில் கர்ப்பம் அடைந்த ஆண்..! அதிசய நிகழ்வு..!

அமெரிக்காவை சேர்ந்த 18 வயது ஆண் ஒருவர் தனது உடலுக்குள் கருப்பை, சூலகம் கருப்பை வாய் மற்றும் ஹாலோவீன் குழாய்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கர்ப்பம் தரித்துள்ளார்....

அமெரிக்க அதிபர் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் எனக்கூறும் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்திருக்கிறார். ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு இருக்கும் அவர் ஜார்ஜியாவில் நடந்த...

மன்மோஹன் சிங்கை புகழ்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா..!

இந்திய பிரதமராக இருந்த காலத்தில் மன்மோகன்சிங் நேர்மையானவராகவும் தொலைநோக்கு சிந்தனை உள்ளவராகவும் அப்பழுக்கற்ற சுத்தமான தலைவராகவும் இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பாராட்டியுள்ளார்....

பெண் புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை..!

பெல்ஜியம் நாட்டின் இரண்டு வயது பெண் புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் புறாக்களை கொண்டு...

விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 4 வீரர்கள்..!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ட்ரூ ட்ராகன் விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள் நான்கு பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி...

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஜோ பைடன் வென்றதாகவும் விரைவில் தான் மீண்டும் வெற்றி பெறப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   தீவிர இடதுசாரிகளுக்கு சொந்தமான தனியார்...

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டி காட்சிபடுத்தப்பட்டுள்ளது..!

எகிப்து நாட்டில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 100க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சக்காராநெக்ரோ போலீஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவை வர்ணம் பூசப்பட்ட நன்கு பாதுகாக்கப்பட்ட...

Right Menu Icon