--- --:--:-- --

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது..!

2

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 50 சதவீதம் பேருக்கு கண் பார்வை இழப்பு மற்றும் உயிர் இழப்பு ஏற்படுவதாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

கொரொனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும் ஸ்டெராய்டுகள் வழங்கப்படுவது மற்றும் இணை நோய்கள் இருப்பதாலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இ‌என்‌டி பிரிவு மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

முன்கூட்டியே பரிசோதனை செய்து கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமே பாதிப்பை தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon