--- --:--:-- --

உலக செய்திகள்

தனிநபரை தவறாக சித்தரித்த Google நிறுவனத்திற்கு 1910 கோடி அபராதம்..!

மெக்சிகோவில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு 1910 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தான் சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக...

தலீபான் ஆட்சியில் சமோசா விற்கும் பத்திரிகையாளர்..!

ஆப்கானின் முன்னாள் அரசு பணியாளரான கபீர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின்...

5 வயதில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்த சிறுமி..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் தனது 5 வயதில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பூனையைப் பற்றிய கதையை...

வானில் 1 மணிநேரம் வட்டமிட்ட 8 ஹெலிகாப்டர்களால் பரபரப்பு..!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான அகமதுவை குறி வைத்து பிடிக்க 8 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வீட்டின் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக...

விண்ணை அதிர வைத்த விமானம்…பீதியில் மக்கள்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இந்த சப்தம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என...

திமிங்கலம் விழுங்கிய மனிதன் உயிரோடு வந்த அனுபவம்..!

அமெரிக்க வாசிகள் அமைக்க இலக்கு கடலுக்குள் மூழ்கி லாப்ஸ்டர் எனப்படும் இறால்களை பிடிப்பதே தொழில். ஒரு நாள் அவ்வாறு கடலின் ஆழத்திற்கு போகையில் ஏதோ தட்டுவதை போல...

செல்போனில் சிக்கிய மின்னல் தாக்கும் பிரத்யேக வீடியோ..!

இடி, மின்னல் என்றாலே பலருக்கும் பயம்தான். இதன் காரணமாகவே வானத்தில் மின்னலை பார்க்கும் போதெல்லாம் நாம் விழிப்புடன் இருப்போம். அந்த சமயத்தில் சாலைகளில் செல்பவர்கள் அல்லது திறந்த...

கால்கள் நடுங்கியபடி நின்ற ரஷ்ய அதிபர் புதின்..!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறியப்படும் ரஷ்ய அதிபர் புதினின் சமீபத்திய வீடியோ வைரலாகியுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதினின் வீடியோ...

60 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விநோதக் கல்லறை..!

இஸ்ரேலில் 60 ஆண்டுகளாக யாரும் திறக்காமல் இருந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டில் சபிக்கப்பட்ட கல்லறை தொல்லியல் நிபுணர்களால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   திறக்கப்பட்ட...

பல்டி அடித்து விழுந்த ரோபோ..!

அமெரிக்காவில் உள்ள டிஸ்கி கலிபோர்னியா அட்வென்சர் பார்க்கில் சில தினங்களுக்கு முன் வார இறுதி நாட்களில் மக்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட குவிந்துள்ளனர். வழக்கம்போல ஏற்பாடு செய்யப்பட்ட...

இங்கிலாந்தில் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு..!

இங்கிலாந்தில் மேலும் 14 பேருக்கு குரங்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்பொழுது பல...

ஒரு விரலில் உலக சாதனை படைத்த இளைஞர்..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 42 வயதான ஸ்டீவ் என்ற நபர் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் அவர்...

பாப் பாடகருக்கு முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்த பரிதாபம்..!

அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்ததாக பிரபல பாப் பாடகர், ஜஸ்டின் வேதனை தெரிவித்துள்ளார்.   சமூக வலைதளப் பக்கத்தில்...

இன்ஸ்டாகிராம் நிர்வாகம் மீது அமெரிக்காவில் பெற்றோர் வழக்கு..!

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் தனது மகள் அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதை நிர்வகிக்கும் நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட...

கண்ணீர் விட்டு அழும் சிறுவனின் வீடியோ வைரல்..!

குழந்தைகளிடம் காணக்கூடிய அப்பாவிதனம் பெரும்பாலும் ஒப்பிட முடியாத ஒன்று. ஒருவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிடும். குழந்தைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை மட்டும் செய்வார்கள். அதே சமயத்தில்...

அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள்..!

மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவில் உள்ள 19 இடங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து உள்ளனர்....

ஆடு மேய்த்த பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..!

பர்கூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தண்ணீர்...

வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பிய ஏழு பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மதுரை திரும்பியவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.  ...

மகிழ்ச்சியில் தன் மனைவி மீது சைக்கிளை ஏற்றிய வீரர்..!

கொலம்பியாவில் ஆண்டுதோறும் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. பந்தயத்தில் லூசியா என்பவர் வெற்றி பெற்றார். அவர் பந்தய இலக்கை...

தமிழில் ஆர்டர் கொடுத்தால் இலவச உணவு..!

அமெரிக்காவை சேர்ந்த ஜியோமா என்பவர் நியூயார்க்கில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் ஆர்டர் கொடுத்ததால் நெகிழ்ந்து போன உரிமையாளர் அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக...

அமெரிக்காவில் தனது தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்..!

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்த்தால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை...

இனிமேல் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் இருக்காதா..?

ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது படங்களை அச்சிடுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில்...

பழுதாகி தலைகீழாக நின்ற ராட்டினம் அச்சத்தில் உறைந்த பயணிகள்..!

அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் ஒன்று பயணிகளுடன் தலைகீழாக நின்றது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பென்சில்வேனியாவில் உள்ள ஒரு பூங்காவில் தலைகீழாக தொங்கும் ராட்டினம்...

ஏலியன்கள் பூமி மீது படையெடுப்பார்களா..?

பால் வெளியில் நான்கு கிரகவாசிகளின் நாகரிகங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவற்றில் ஏதேனும் ஒரு கூட்டம் உலகம் மீது படை எடுக்கலாம் என்றும்...

Right Menu Icon